Thala Dhoni at Mumbai Airport

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை பெற்று தோனி அசத்தினார். இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து தொடர்களை முடித்துவிட்டு

தோனி மும்பை விமான நிலையம் வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ‘கெத்தா நடந்துவரான் கேட்டையெல்லாம் கடந்துவரான்’ தல தோனி வைரல் வீடியோ Watch the video below.

Leave a Comment