Thala Dhoni attends Football Match

மும்பையில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்திய கால்பந்து போட்டியில் தோனி விளையாடினார். இதனை பார்க்க ரசிகர்கள் பலர் அங்கே கூடிவிட்டனர்.  மேலும் தோனி கால்பந்து விளையாடியதை ரசிகர்கள் வீடியோவும் எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.Watch the video below.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *