Categories: Hot News

Thalapathy Master Movie Action Scene – Vera level bike Stunt

நடிகர் விஜய் நடிப்பில்  “மாஸ்டர்” திரைப்படத்தை தமிழ்ப்புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது வந்தது. மின்னல் வேகத்தில் மாஸ்டர் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது.இந்நிலையில் மாஸ்டர் படப்பிடிட்பு தளத்தில் எடுக்கப்ட்ட பைக் ஸ்டன்ட் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. Watch the video below.