ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்த தளபதி விஜய் – வைரல் வீடியோ

விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படம் சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரபல கல்லூரி ஒன்றுக்கு சென்ற நடிகர் விஜய்யை அங்குள்ள ரசிகர்கள் வரவேற்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. Watch the video below.

Leave a Comment