Thalapathy Vijay in Shooting

விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படம் சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில். ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததால் போலீசார் அவர்களை லேசான தடியடி நடத்தி கலைத்துள்ளனர். Watch the video below.

Leave a Comment