Umpire Nandan was making an unusual decision

இராணி கோப்பைக்கான போட்டிகள் ஆட்டத்தின் 21வது ஓவரின் போது பஸல் எதிர் கொண்ட பந்தை இஸான் கிஷன் கேட்ச் செய்ய, ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியினர் நடுவரிடம் அப்பீல் செய்தனர்.

அப்போது அனைத்தையும் கண்டுகொள்ளாதது போல் நடுவர் நந்தன்  இருந்தார். சிறிது நேரத்தில் கையை உயர்த்தி அவுட் என காண்பித்தார் நடுவர். இதனை சற்றும் எதிர்பாராத பேட்ஸ்மேன் பஸல் கடும் அதிர்ச்சியடைந்தார்.

Leave a Comment