Categories: Hot News

Umpire Nandan gets injured in Irani cup

‘ரெஸ்ட் ஆஃப் இந்தியா’ என்ற பெயரில் விதர்பா அணிக்கு எதிராக போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி பேட்டிங் செய்த போது விதர்பா அணி வீரர்  பந்தை பவுலருக்கு தூக்கிப் போட்டார். அப்போது அந்த பந்து எதிர்பாராத விதமாக போட்டியின் நடுவர் நந்தனின் தலையில் பட்டு எகிறியது. Watch the video below.