Categories: Hot News

கிழிந்த ஆடையில் போஸ் குடுத்த வாணி போஜன்..! மிரண்டு போன ரசிகர்கள்

சின்னத்திரை சினிமா என்ட்ரி கொடுக்கும் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. லேட்டஸ்ட் என்ட்ரியாக `தெய்வமகள்’ வாணி போஜன் சினிமாவில் களமிறங்கியிருக்கிறார்.

தமிழில் வைபவ்வுடன் ஒரு படம், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் தருண் பாஸ்கர் ஜோடியாக ஒரு படம் இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் வாணி போஜன.

தற்போது இவர் ஒரு புதிய படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அடடா இவ்வளவு அழகாக உள்ளார் என வியந்து பார்த்து வருகின்றனர்.