Varma Movie Bala’s move against Vikram

விஜய் தேவர்கொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் ரிமேக் செய்து  இந்தப் படத்தை இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்தது.

பைனல் வெர்ஷன் பார்த்து திருப்த்தி இல்லாததால் படத்தை ரி ஷூட் செய்து ஜூன் 2019 இல் ரிலீஸ் செய்வோம் என அறிவித்தனர்.

Varma Movie Bala's move against Vikram 1

ஆனால், படத்தில் சில மாற்றங்களை செய்ய பாலா மறுத்துவிட்டார் அதனால் படத்தை வெளியிடபோவது இல்லை என்று இ4 அறிவித்தது.

இந்நிலையில் பாலா ஆதித்யா வர்மா திரைப்படம் வெளியாவதற்குள் தன்னுடைய விக்ரம் நடித்த ‘பிதாமகன் படத்தை இந்தியில் ரி-மேக் செய்ய இருக்கிறாராம் பாலா.

Varma Movie Bala's move against Vikram 2

Leave a Comment