Vijay Dance in Thalapathy63 Video

விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படம் சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  தற்பொழுது வீடியோ காட்சி வெளிவந்து வைரலாகி வருகிறது. அதில் விஜய் கைலியுடன் கெட்ட ஆட்டம் போட்டு இருக்கிறார். Watch the video below.

https://twitter.com/Jegathis_Mind/status/1107632548706816005

Leave a Comment