Vijay joins with Siruthai Siva

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் விஜய்க்கு நல்ல பேமிலி ஆடியன்ஸை திருப்திப்படுத்தும்படி படம் நடிக்க வேண்டும் என்று விருப்பமாம்.

Vijay joins with Siruthai Siva 1
Vijay

அப்படியிருக்க சிறுத்தை சிவாவும் விஜய்க்காக 3 கதைகளை தயார் செய்து வைத்திருக்கின்றாராம். இதை அவரே கூறியுள்ளார். இதனால், எப்போது வேண்டுமானாலும் இந்த கூட்டணி இணைய வாய்ப்புக்கள் அதிகம் என கூறப்படுகின்றது.

Vijay joins with Siruthai Siva 2
Siva

 

 

Leave a Comment