in

Vijay Tv Actress Sameera Insta Video

Vijay Tv Actress Sameera Insta Video 12

உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். வீட்டில் இருப்பதால் போர் அடிக்காமல் இருப்பதற்காக அனைவரும் பல விஷயங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். அதிலும் சில பிரபலங்கள் தங்களுடைய வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை சமீரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்து உள்ளார். இது தான் அவரது முதல் உடற்பயிற்சி செய்யும் வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சமீரா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Mr. And Mrs. சின்னத்திரையில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Paravai Muniamma 12 Unknown Facts 30

Paravai Muniamma 12 Unknown Facts

Kajal Agarwal's Tweet on Fire 31

Kajal Agarwal’s Tweet on Fire