in

Vijay’s Daughter Photos

Vijay's Daughter Photos 12

இளைய தளபதி விஜய் சங்கீதா திருமணம் ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு தசெய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். இதில் விஜய்யின் மகள் திவ்யா ஷாஷா தெறி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தோன்றி இருந்தார். திவ்யா வெளிநாட்டில் படித்து வருகிறார்.

Vijay's Daughter Photos 13

சமீபத்தில் இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. முன்பை விட வளர்ந்து இருக்கிறார் திவ்யா. மேலும், இவர் ஒரு பேட்மிட்டன் வீராங்கனை.

Vijay's Daughter Photos 14

விஜய் தனது மகள் திவ்யாஷாஷா பேட்மிட்டன் வீராங்கனை என்பதால் புதிதாக காட்டி வரும் வீட்டில் உள்ளேயே பேட்மிடன் மைதானம் ஒன்றை அமைத்து இருப்பதாகவும் கூட கூறபட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Kajal Agarwal's Tweet on Fire 32

Kajal Agarwal’s Tweet on Fire

Nayanthara Vignesh Shivan Video 33

Nayanthara Vignesh Shivan Video