விஜய் கண் முன்னே ரசிகரை தாக்கும் பாதுகாவலர் – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படம் சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரபல கல்லூரி ஒன்றுக்கு சென்ற நடிகர் விஜய்யை அங்குள்ள ரசிகர்கள் வரவேற்கும் வீடியோ வைரலாகி வருகிறது. Watch the video below.

#Exclusive Video from #Thalapathy63 Spot. #ThalapathyVIJAY ❤

Posted by Thalanadu Vijay Fans Club on Wednesday, April 3, 2019

Leave a Comment