Categories: Hot News

எடுத்து மல்கோவா மாமியாக மாறிய அஞ்சனா ரங்கன்..! வர்ணித்துக் கொட்டும் ரசிகர்கள்

சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். சன் குடும்பத்தில் உள்ள இசை தொலைக்காட்சியில் பல வருடங்களாக பணியாற்றி வந்தார். இவருக்கென்று தனி பார்வையாளர்களே இருந்தனர். அஞ்சனா தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருக்கும் அஞ்சனா பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். திருமணம் முடிந்தபிறகும் கட்டுக்கோப்புடன் தனது உடல் அழகை வைத்து இருக்கும் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

இந் நிலையில் சமீபத்தில் ஐயர் ஆத்து பெண் போல உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் மல்கோவா மாமி என கமெண்ட் செய்து வருகின்றனர்.