Yashika Anand Reacts On Her News

இருட்டு அறையில் முரட்டுக் குத்து உள்ளிடட்  படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் மூலம் அனைவருக்கும் பரிட்சயமான நாயகியாக மாறியுள்ளார்.

Yashika Anand Reacts On Her News 1

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சின்னத்திரை நடிகை யாஷிகா தற்கொலை செய்துகொண்டார். அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

Yashika Anand Reacts On Her News 2

இது தொடர்பான செய்தியை ஒரு பிரபல நாளிதழ் வெளியிட்டது. அதில் அந்த நடிகையின் புகைப்படத்திற்கு பதில் பிக்பாஸ் யாஷிகா படத்தை வைத்து செய்தி வெளியிட்டனர். இதனைக் கண்ட யாஷிகா கடும் அதிர்ச்சி அடைந்தார்.

Leave a Comment