திருமணம் என்றால் அது எவ்வளவு பெரிய மகிழ்ச்சி அள்ளிக்கும் நிகழ்ச்சி என்று அனைவரும் உணர்ந்த ஒன்று தான். திருமணத்துக்கு ஒரு வாரம் முன்பே அனைத்து சொந்த பந்தங்களும் கூடி விழாவை சிறப்பாக நடத்த கூடி விடுவர். அப்படி அனைவரும் ஒன்று சேர்ந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் தங்கள் அன்பை பரிமாரி கொள்வார்கள்.
அதுமட்டுமின்றி அனைவரும் ஒன்று கூடி ஆட்டம் பாட்டம் என்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இளைஞர்கள் இளம் பெண்கள் சேர்ந்து ஆடும் ஆட்டம் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும். சாமான்ய மக்களின் திருமணம் கூட மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. நாம் நாட்டில் அந்த அளவிற்கு திருமணம் வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக உள்ளது.
திருமணத்தில் மணப்பெண் மற்றும் மணமகன் ஆடும் ஆட்டமும் இப்போதெல்லாம் விமர்சையாக பேசப்படும் விஷயமாக உள்ளது. அந்த வகையில் இங்கு ஒரு மணப்பெண் ஆடும் ஆட்டத்தை பாருங்க. அந்த பெண்ணின் நடனம் அனைவரையும் ரசிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதையடுத்து இந்த பெண் நடனத்திற்கும் அந்த நடனத்தை அழகாக படம் பிடித்த காமிரா மேனிற்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in