கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிக் பாஸ் அன்ஷிதா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா தொடரில் நடித்து பட்டையை கிளப்பியவர் அன்ஷிதா. இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி இருக்கிறது. இந்நிலையில் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் …