I LOVE YOU TWOங்க,இரண்டு மலை பாம்புகளோடு பின்னிக்கொண்டு நடனம் ஆடிய இளைஞர்..தீயாய் வைரலாகும் வீடியோ
பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்று கூறுவார்கள் தற்பொழுது அதனை பொய்யாக்கும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.தற்போது பாம்பு பிடிப்பவர்கள் கூட பல முறை பிடித்தது தானே என கவனக்குறைவாக பிடிப்பதால் …