குக்கு வித் கோமாளி கனியின் Winning Moments படம்பிடித்த திரு

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பிடிக்காத ஆட்களே கிடையாது! சிறியவர் முதல் பெரியவர் வரை வயிறு குலுங்க சிரித்து சிரித்து பார்க்கும் ஒரே நிகழ்ச்சி இதுதான். வாரத்திற்கு இருமுறை மட்டுமே ஒளிபரப்பு செய்தாலும் மீதம் இருக்கும் 5 நாட்களும் இந்த நிகழ்ச்சியும் அதில் நடந்த நெஞ்சை கவரும் சுவாரஸ்யமான விஷயங்களும் தான் ட்ரெண்டிங்கே! Watch Kani Winning Moment Video Below 

இப்படிப்பட்ட இந்த நிகழ்ச்சி நேற்று தமிழ்ப்புத்தாண்டோடு பைனல்ஸ் 6 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டு நிறைவு பகுதியை எட்டியது. இதில் டைட்டில் வின்னர் கனி என்பது அனைவரும் தெறிந்த விஷயம் ஒன்றே! இவர் வெற்றி பெரும் நிகழ்வை வீட்டில் இருந்தபடியே கனி தனது குடும்பத்துடன் பார்த்து ரசித்து கொண்டிருந்தார்.

விளம்பரம்

அப்போது இவரது தங்கை, குழந்தைகள் விசிலடித்து கைதட்டி உற்சாகம் செய்து வந்த தனது குடும்பத்தின் வெற்றி கொண்டாட்டம் விடியோவை இவரது கணவரும் இயக்குனருமான திரு அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவு செய்தது தற்போது டெண்டிங்காகி வருகிறது.பார்ப்பதற்கு பக்கத்துக்கு வீடு அக்கா போல் இருக்கும் இவரது பேச்சும் பழக்கமும் அனைவரும் ரசித்த விஷயங்களில் ஒன்றாகும். குடும்பத்தை சுற்றியே வாழ்க்கையை நடத்தி வரும் பெண்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையின் வெற்றிடத்தை தனது வெற்றியின் மூலம் நிரப்பிய திருமதி. கனி திரு அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment