மீண்டும் CSK ரசிகர்களை சீண்டிய கண்ணன் தேவன் டீ பொடி girls!

2021 ஐ.பி.எல். தொடர் தொடங்கி விட்டது. கொரோனா பரவலின் காரணமாக ரசிகர்கள் யாரும் இல்லாமல் இந்த ஐ.பி.எல் நடைபெறுகிறது. இதுவரை இந்த சீசனுடைய 12 போட்டிகள் முடிவடைந்துள்ளது. புள்ளி பட்டியலில் முதல் இடத்தில கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் , இரண்டாவது இடத்தில் தோனி தலைமையிலான சென்னை அணியும் , மூன்றாவது இடத்தில் டெல்லி அணியும் உள்ளது.

மீண்டும் CSK ரசிகர்களை சீண்டிய கண்ணன் தேவன் டீ பொடி girls! 1

விளம்பரம்

வழக்கம் போல் எல்லா ஐ.பி.எல்லிலும் நடக்கும் நிகழ்வுகளாக இல்லாமல் இந்த ஐ.பி.எல் தொடரில் சில ஆச்சரியங்களும் அவ்வப்போது நடக்கின்றது. அதில் பெங்களூரு அணி இது வரை ஆடிய 3 போட்டிகளிலும் வென்று முதல் இடத்தில உள்ளது. எப்போதுமே புள்ளி பட்டியலில் முதல் இடத்தில சென்னை அல்லது மும்பை அணி இடம்பிடிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை பெங்களூரு அணி முதல் இடத்தை தக்கவைத்து கொண்டிருக்கின்றது.

மீண்டும் CSK ரசிகர்களை சீண்டிய கண்ணன் தேவன் டீ பொடி girls! 2

விளம்பரம்

அதற்கு முழு காரணம் அந்த டீமில் விளையாடும் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் சிறப்பான ஆட்டம் தான். இந்த தொடரில் மிகவும் tough கொடுக்கும் அணியாகவும் பெங்களூரு அணி பார்க்கப்படுகிறது. இதனால் உற்சாகத்தில் இருக்கும் RCB ரசிகர்கள் போன வருடம் பெங்களூரு அணிக்கு பாட்டுப்பாடி உற்சாகத்தை வெளிப்படுத்தியது போலவே இந்த முறையும் பாட்டு பாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். அதிலும் சென்னை ரசிகர்களை சீண்டுவது போல் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

RCB Girl Fans Tamte Dance | Ee Sala Cup Namde | RCB VS CSK Trolls Horlicks Boost CSK Waste

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment