“என் முகத்த Surgery பண்ணி சரி பண்ணாங்க” விபத்தில் சிக்கி முகத்தை இழந்த பவித்ரா லட்சுமி!

Watch the video below குக்கு வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி தனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக தன்னுடைய முகம் சிதைந்து போன செய்தியை முதல் முறையாக வெளிகூறியுள்ளார். தற்போது அந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி.

"என் முகத்த Surgery பண்ணி சரி பண்ணாங்க" விபத்தில் சிக்கி முகத்தை இழந்த பவித்ரா லட்சுமி! 1

விளம்பரம்

வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக இருப்பவர் பவித்ரா லட்சுமி.இவர் ஏற்கனவே சில குறும்படங்களில் நடித்துள்ளார்.

"என் முகத்த Surgery பண்ணி சரி பண்ணாங்க" விபத்தில் சிக்கி முகத்தை இழந்த பவித்ரா லட்சுமி! 2

விளம்பரம்

அதை தொடர்ந்து மாடலிங் , போட்டோஷூட் செய்து வருகிறார் பவித்ரா. என்ன தான் சில குறும்படங்களில் நடித்திருந்தாலும் மாடலாக இருந்தாலும் , இன்று அனைவருக்கும் தெரிந்த பிரபலமாக இருப்பதற்கு காரணம் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இது மட்டுமில்லாது குக்கு வித் கோமாளிக்கு பிறகு தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் வரிசைகட்டி நிற்கின்றன. காமெடி நடிகர் சதிஷ்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் பவித்ரா.

"என் முகத்த Surgery பண்ணி சரி பண்ணாங்க" விபத்தில் சிக்கி முகத்தை இழந்த பவித்ரா லட்சுமி! 3

விளம்பரம்

இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட மறக்க முடியாத விபத்தை பற்றி சமீபத்தில் ஒரு பெட்டியில் பகிர்ந்துள்ளார் பவித்ரா. விபத்தினால் என்னுடைய முகத்தில் முழுவதும் காயம் ஏற்பட்டது. அதை சர்ஜரி செய்து செரி செய்ய உதவியது என்னுடைய நண்பர்கள் தான். என்னுடைய அம்மாவிடம் கூட நான் சொல்லவில்லை , என் நண்பர்கள் தான் என்னை அதிலிருந்து வெளியே கொண்டுவந்தார்கள் என்று கூறியுள்ளார். Watch Video Below – Video Embeded Credits Little Talks Youtube Channel

"அந்த விஷயத்துக்கு அப்புறம் என்னோட Career-ரே முடிஞ்சுதுன்னு நினைச்சேன் ஆனா.." - Pavithra Emotional

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment