மீண்டும் சின்னத்திரையில் கலக்கவரும் புகழ்! காமெடி ராஜா கலக்கல் ராணி Promo

இதுவரை எந்த ஒரு சமையல் நிகழ்ச்சியும் குழந்தைகள் வரை அனைவரையும் பார்க்கவைத்தது கிடையாது. அந்த வகையில் சிறியர் முதல் பெரியவர் வரை அனைவருமே ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக இருந்தது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற குக்குகளுக்கும் சரி கோமாளிகளுக்கும் சரி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

மீண்டும் சின்னத்திரையில் கலக்கவரும் புகழ்! காமெடி ராஜா கலக்கல் ராணி Promo 1

விளம்பரம்

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்து கோமாளி புகழ் தான். இந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக பல சேட்டைகள் செய்தாலும் உண்மையில் அவர் ஹீரோ தான். இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த புகழுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் தற்காலிகமாக தள்ளி வைக்கபட்டிருக்கிறது.

மீண்டும் சின்னத்திரையில் கலக்கவரும் புகழ்! காமெடி ராஜா கலக்கல் ராணி Promo 2

விளம்பரம்

இந்நிலையில் மீண்டும் சின்னத்திரையில் கலைக்கவருகிறார் குக்கு வித் கோமாளி புகழ். தற்போது விஜய் டிவியில் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற புத்தம் புதிய காமெடி நிகழ்ச்சி துவங்குவுள்ளதாக இருக்கிறது. இதன் மூலம் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவில் புகழ் நடித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் தான் மெயின் என்றும் தெரியவருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வைரலாகி வருகிறது.

Comedy Raja Kalakkal Rani | 27th June 2021 - Promo 2

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment