சிவகுமாரின் சபதம் படத்தின் Sivakumar Pondatti Official Video song | Hiphop tamizha

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று கதாநாயகனாக இளைஞர்கள் ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்துள்ளனர் ஹிப்ஹாப் ஆதி. ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அதன் பின்னர் , இன்று நேற்று நாளை , தனி ஒருவன் , கத்தி சண்டை அரண்மனை 2 என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது.

சிவகுமாரின் சபதம் படத்தின் Sivakumar Pondatti Official Video song | Hiphop tamizha 1

விளம்பரம்

அதுவரை இசையமைப்பாளராக இருந்த ஆதி , முதல் முதலில் மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டு அவரே இயக்கியிருப்பார். அதை தொடர்ந்து நட்பே துணை , நான் சிரித்தால் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் ஹிப்ஹாப் ஆதி. இந்நிலையில் தற்போது அன்பறிவு என்ற படத்தில் நடித்துள்ளார் ஆதி.

சிவகுமாரின் சபதம் படத்தின் Sivakumar Pondatti Official Video song | Hiphop tamizha 2

விளம்பரம்

அதை தொடர்ந்து சிவகுமாரின் சபதம் என்ற படத்திலும் நடித்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி. தற்போது சிவகுமாரின் சபதம் என்ற படத்தின் சிவகுமார் பொண்டாட்டி என்ற பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளார் ஹிப்ஹாப் ஆதி. தற்போது அந்த பாடல் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Sivakumar Pondati Official Video Song | Sivakumarin Sabadham | Hiphop Tamizha | Sathya Jyothi Films

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment