அயன் பட பாடலை அப்படியே Recreate செய்த சிறுவர்கள்! Surprise கொடுத்த சூர்யா

Watch the video below  நேருக்கு நேர் படத்தில் தன் திரைப்பயணத்தை துவங்கி இன்று சூரரை போற்றாக தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் சூர்யா. நடிப்பின் நாயகன் சூர்யாவிற்கு இன்று ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. இந்த மாதம் ஜூலை மாதம் என்பதை விட சூர்யா மதம் என்றே கூறிவிடலாம். அந்த அளவிற்கு சூர்யா நடிக்கும் படங்களின் அப்டேட் ரசிகர்களுக்கு வரிசையாக வந்து கொண்டிருக்கிறது. நவரசா வெப் தொடரில் இவர் நடித்த கிட்டார் கம்பி மேல நின்று பாடல்கள்

அயன் பட பாடலை அப்படியே Recreate செய்த சிறுவர்கள்! Surprise கொடுத்த சூர்யா 1

விளம்பரம்

அனைத்தும் வெளியாகி சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக வெளிவந்தது. இதை தொடர்ந்து நவரசா வெப் தொடரின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதோடு சூர்யா நாய்க்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியானது. அதுமட்டுமில்லாமல் இவர் நடிக்கும் எதற்கும் துணிந்தவன் மற்றும் ஜெய் பீம் படத்தின் first look வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது மற்றுமொரு வீடியோ சூர்யா ரசிகர்களால் கவரப்பட்டுள்ளது. Watch the video below 

ORIGINAL VIDEO LINK IN DESCRIPTION| THIS AN EDITED VERSION|Ayan Song Recreation|Chenkalchoola boys

விளம்பரம்

Watch the video below சூர்யாவிற்கு மிக பெரிய வெற்றியை தேடி தந்த திரைப்படம் அயன். கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் இன்றுவரை ரசிகர்களின் favourite ஆக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் சண்டை காட்சியை சிறுவர்கள் சிலர் recreate செய்தனர். அதை தொடர்ந்து தற்போது ஈந்த படத்தின் பாடலான பல பலக்குற பகலா நீ என்ற பாடலை recreation செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video below – video embeded credits to cinema vikatan youtube channel 

Suriya appreciates Kerala Chenkalchoola Boys for RECREATING Ayan Movie Song

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment