MASTER CHEF Promo | Vijay Sethupathi | Tamannaah | Sun tv

விஜய் சேதுபதி தமிழ் திரையுலகில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர். அவருடைய ரசிகர்களிடமும் மக்களிடமும் மிக எளிமையாக பழகக்கூடியவர். இதனால் அவர் ‘மக்கள் செல்வன்’ என்ற பெயரால் செல்லமாக அழைக்கப்படுகிறார். இவர் ஹீரோவாக நடிப்பது மட்டும் இல்லாமல் பல குணச்சித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்திருக்கிறார் மேலும் தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராகவும்

MASTER CHEF Promo | Vijay Sethupathi | Tamannaah | Sun tv 1

விளம்பரம்

தனது கால்ஷீட்டை பிஸியாகவே வைத்துகொண்டிருக்கிரார். தமிழ் திரைத்துரை மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைத்துறையிலும் கலக்கிகொண்டிருக்கிறார். தற்போது துக்லக் தர்பார் என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார், ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. மேலும் சில படங்கள் ‘லாபம்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ , ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ போன்ற படங்களில்

MASTER CHEF Promo | Vijay Sethupathi | Tamannaah | Sun tv 2

விளம்பரம்

நடித்து கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து மாஸ்டர் செஃப் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை விஜய் சேதுபதி தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில பதிவிட்டிருந்தார். இல்லத்து அரசிகளுக்காக உருவாகும் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. தற்போது மற்றுமொரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment