Simbu , Hansika நடிக்கும் MAHA படத்தின் புதிய Teaser!

தமிழ் சினிமாவில் அடுத்த குஷ்பூ வாக வளம் வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் தனுஷ் நடித்த மாப்பிளை படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் முதல் படத்திலேயே தன்னுடைய வசீகர தோற்றதால் அனைவரையும் கட்டியிழுத்தார் ஹன்சிகா. ஆனால் இந்த படத்திற்கு முன்பே ஹன்சிகா ஹிந்தி, தெலுங்கு, கன்னட மோழி படங்களில் நடித்துள்ளார் ஹன்சிகா. இதை தொடர்ந்து ஹன்சிகா

Simbu , Hansika நடிக்கும் MAHA படத்தின் புதிய Teaser! 1

விளம்பரம்

எங்கேயும் காதல் , வேலாயுதம் ரோமியோ ஜூலியட் என பல படங்களில் நடித்தார். இறுதியாக 100 திரைப்படத்தில் நடித்த ஹன்சிகா அதன் பிறகு சினிமாவை விட்டு காணாமல் போய் விட்டார். இவர் நடித்த மகா எந்த திரைப்படம் பல நாட்களாக வெளிவராமல் இருந்தது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.

Simbu , Hansika நடிக்கும் MAHA படத்தின் புதிய Teaser! 2

விளம்பரம்

அதிலும் இந்த படத்தில் சிம்பு நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று இவரது பிறந்தநாளை முன்னிட்டு இவரது ரைஸ்கர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே போல் மகா படத்தின் 2வது டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசரில் சிம்பு மற்றும் ஹன்சிகாவை மட்டுமே காண்பித்துள்ளார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. Watch the teaser below 

Maha - Official Teaser 2| Hansika |STR| Srikanth| U.R.Jameel | Malik Streams Corporation |Star Music

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment