Adipoli Video Song | Ashwin | Sivaangi

Watch the video below விஜய் டிவியின் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் என்றால் அது அஸ்வின், சிவாங்கி, புகழ் தான். புகழ் பல படங்களில் கமிட் ஆகி ஒருபுறம் நடித்துக்கொண்டிருக்க மற்றொரு பக்கம் அஸ்வின் மற்றும் சிவாங்கியும் திரைப்படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்து வருகின்றனர். தற்போது சிவாங்கி சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Adipoli Video Song | Ashwin | Sivaangi 1

விளம்பரம்

அதை தொடர்ந்து , மிர்ச்சி சிவா நடிக்கும் காசே தான் கடவுளடா படத்திலும் நடித்து வருகிறார். அஸ்வின் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் புகழும் இவருடன் சேர்ந்து நடிக்கிறார். இதற்கு முண்டு அஸ்வின் நடித்த குட்டி பட்டாசு பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. இதற்கு பிறகு நடித்த கிரிமினல் கிரஷ் பாடல் பெரியளவில் பேசப்படவில்லை. இந்நிலையில் தற்போது அடிப்பொலி என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை சிவாங்கி அஸ்ஹவினுக்காக பாடியுள்ளார்.Watch the video below

Siddhu Kumar -  Adipoli | Ashwin Kumar | Kushee | Sivaangi | Vineeth Sreenivasan | Think Originals

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment