TV க்குள் இருந்து வந்த புகழ்! மா.கா.பா வை மாத்தி மாத்தி கதறவிட்ட LOL Contestants

Watch the video below தற்போது அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தலத்தில் வெளியாகவிருக்கும் நிகழ்ச்சி LOL எங்க சிரி பாப்போம். இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக மறைந்த நடிகர் சின்னக்கலைவாணர் விவேக் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி மூலம் பிரபலமான புகழ் , பிரபல காமெடி நடிகை ஆர்த்தி , காமெடி நடிகர் சதீஷ் , பௌர்ஸ்டார் , பிரேம்ஜி என 10 பிரபலமான காமெடியன்ஸ் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஒரு வீட்ற்குள் இந்த 10

TV க்குள் இருந்து வந்த புகழ்! மா.கா.பா வை மாத்தி மாத்தி கதறவிட்ட LOL Contestants 1

விளம்பரம்

கண்டெஸ்டண்ட்ஸ் மற்றவர்களை சிரிக்க வைக்கலாம் ஆனால் சிரிக்கக்கூடாது. இந்த நிகழச்சிக்கு நடுவராக சின்னக்கலைவாணர் விவேக் மற்றும் மிர்ச்சி சிவா இருக்கின்றனர். தற்போது இந்த நிகழ்ச்சி ஓ.டி.டி யில் வெளியாகியுள்ளது. இதன் மற்றொரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் விஜய் டிவி மா.கா.பா வை அணைத்து காமெடி நடிகர்களும் டிஸ்டர்ப் செய்வது போல் அமைந்துள்ளது. தற்போது இந்த ப்ரோமோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.Watch the video below

Naan En Da Show Paakanum ft. Baggy, Premgi, Pugazh, Syama, Abishek and Powerstar

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment