Yuvan Birthday party யில் Rowdy Baby பாடலை பாடிய Dhanush மற்றும் Dhee !

விளம்பரம்

உருவத்தை பார்த்து இடைபோடாதே என்று பலரும் சொல்லி கேள்வி பட்டிருப்போம். அந்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாய் இருக்கும் நடிகர் தனுஷ். தற்போது கோலிவுட் , ஹாலிவுட் என ஆகிய படங்களில் நடித்து கொண்டு தன்னை பிசியாக வைத்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ். இவர் தற்போது மாறன் மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Yuvan Birthday party யில் Rowdy Baby பாடலை பாடிய Dhanush மற்றும் Dhee ! 1

விளம்பரம்

இவர் இறுதியாக நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதை தொடர்ந்து இன்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்த நாள் பார்த்தியில் கலந்து கொண்டுள்ளார் தனுஷ். அதோடு அங்கு மேடையில் சந்தோஷ் நாராயணன் மகள் தீ யுடன் சேர்ட்னது ரவுடி பேபி பாடலை பாடியுள்ளார்.

Yuvan Birthday party யில் Rowdy Baby பாடலை பாடிய Dhanush மற்றும் Dhee ! 2

விளம்பரம்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. இவரது பாடல்கள் அனைத்துமே ரசிகர்களுக்கு போதையே ஏற்றும் என்று கூறுவார்கள். இந்நிலையில் தற்போது யுவன் பிறந்தநாளுக்காக தனுஷ் மற்றும் தீ இருவரும் சேர்ந்து பாடிய பாடல் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment