வரலக்ஷ்மி சரத்குமார் , ஐஸ்வர்யா தத்தாவுடன் மிரட்டும் கன்னித்தீவு படத்தின் டீசர்!

Watch the video below வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் புதிய படமான கன்னித்தீவு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. போடா போடி படத்தில் அறிமுகமான வரலக்ஷ்மி ஹீரோயின் மற்றும் நெகடிவ் ரோலிலும் கலக்க வருகிறார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுகு மற்றும் கன்னடத்திலும் நடித்து வருகிறார். இறுதியாக தமிழில் கன்னிராசி படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தெலுகு படத்தில் நடித்த இவர் தற்போது கன்னித்தீவு என்ற படத்தில் நடித்துள்ளார். சுந்தர் பாலு எழுதி, இயக்கி, தயாரித்து வரும் தமிழ்

வரலக்ஷ்மி சரத்குமார் , ஐஸ்வர்யா தத்தாவுடன் மிரட்டும் கன்னித்தீவு படத்தின் டீசர்! 1

விளம்பரம்

திரைப்படம் கன்னி தீவு. கன்னித்தீவு படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ஆஷ்னா ஜவேரி, சுபிக்ஷா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை இசையமைப்பாளர் ஆரோல் கொரெல்லி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சிட்டிபாபு. படம் அக்டோபர் 2021 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கன்னி தீவு திரைப்படத்தின் ஆன்லைன் ஸ்டீமிங் உரிமைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. Watch the video below

Kannitheevu Official Teaser | Varalaxmi Sarathkumar | Sundar Balu | Krithika Production| Raj Prathap

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment