கடவுள் கொடுத்த மிக பெரிய Gift விஜய்! தளபதியை புகழ்ந்த தாடி பாலாஜி BB JODIGAL Promo

Watch the video below தற்போது விஜய் டிவியில் மிக பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் ஜோடிகள். இதுவரை தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி 4 சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்த்துள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 5 காண வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது விஜய் டிவி ரசிகர்கள் பிக்பாஸ் சீசன் 5 க்கு அவளாக காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் தாடி பாலாஜி , நிஷா , சோம், கேபி , ஆஜித், அனிதா , ஜித்தன் ரமேஷ் , சம்யுக்த , ஷாரீக் என அணைத்து போட்டியாளர்களும்

கடவுள் கொடுத்த மிக பெரிய Gift விஜய்! தளபதியை புகழ்ந்த தாடி பாலாஜி BB JODIGAL Promo 1

விளம்பரம்

நடனத்தில் tough கொடுத்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி நடந்து முடிந்துவிட்டாலும் இன்னமும் ஒளிபரப்பாகவில்லை. இந்நிலையில் தற்போது இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக இறுதி சுற்று ஒளிபரப்பாகும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் தாடி பாலாஜி , நிஷா இருவரும் கில்லி படத்தை spoof செய்து நடனமாடியுள்ளனர். அதோடு தாடி பாலாஜி தளபதியை பற்றி பேசியுள்ளார். தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது. Watch the video below 

BB Jodigal | 12th September 2021 - Promo 1

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment