இந்திய அணிக்கு பயிற்சியளிக்கும் Captain cool! Thala Dhoni’s Special

Watch the video below டி 20 2021 உலகக்கோப்பை துவங்கி விட்டது. தற்போது அணைத்து அணைகளும் பயிற்சி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர். இந்திய அணி இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடியது. இதில் விராட் கோலி கேப்டனாகவும், ரோஹித் சர்மா துணை கேப்டனாகவும் இருக்கின்றனர். மேலும் கே.எல்.ராகுல் , சூரியகுமார் யாதவ் , இஷான் கிஷன் , ரிஷபி பந்த், ஹர்திக் பாண்டியா , ஜடேஜா , ராகுல் சஹர் , அஸ்வின் , வருண் சக்கரவத்தி , பும்ரா , புவனேஷ்வர் , மொஹம்மத் ஷமி , ஷார்துல்

இந்திய அணிக்கு பயிற்சியளிக்கும் Captain cool! Thala Dhoni's Special 1 தாகூர், ஷ்ரேயஸ் அய்யர் , தீபக் சஹர் , அக்சர் படேல் ஆகியோர் அணியில் இருக்கின்றனர். இந்த அணிக்கு முன்னாள் இந்திய கேப்டன் தோனி மென்டராக இருக்கிறார். சென்ற உலக கோப்பை அரை இறுதி சுற்றில் நடந்ததை என்றும் மறக்க முடியாது. அதே பலத்தோடு இந்த முறை கோப்பையை கைப்பற்றுமா இந்திய அணி என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது. தற்போது இரண்டு பயிற்சி போட்டிகளிலும் வெற்றி பெற்றது இந்திய அணி. வரும் 24 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் முதல் போட்டியை துவங்கவுள்ளது. இந்நிலையில் தற்போது தோனி இந்திய அணிக்கு பயிற்சி கொடுக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video below

விளம்பரம்

Follow the Blues: Inside the nets with the Men in Blue!

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment