“நீங்க இவ்ளோ உயரமா இருந்தா என்ன பண்ணுறது?” மனோபாலாவை பங்கமாக கலாய்த்த சிவாங்கி! Cook With Comali Promo 3

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிறு குலுங்க சிரித்து மகிழ்ந்து கவலைகள் மறந்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான்! சமைக்க தெரிந்தவர்கள் குக்காகவும் சமைக்க தெரியாமல் இருப்பவர்கள் கோமாளிகளாகவும் இணைந்து கலக்கும் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி என்றால் அது இதுதான்! வினோதம் நிறைந்த இந்த நிகழ்ச்சியில் சமையலை விட சண்டைகளை விட சிரிப்பு மட்டுமே நிறைந்து இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கூட சொல்லலாம்! அப்படி இருந்ததால் மட்டுமே இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று கலக்கியது!

"நீங்க இவ்ளோ உயரமா இருந்தா என்ன பண்ணுறது?" மனோபாலாவை பங்கமாக கலாய்த்த சிவாங்கி! Cook With Comali Promo 3 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் குக்குகளை விட கோமாளிகள் தான் ஹீரோக்கள் என்றும் சொல்லலாம்! இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக கலந்துகொண்ட புகழ் , சிவாங்கி , பாலா, சுனிதா, மணிமேகலை , சக்தி என மற்றும் பலர் திரைத்துறையில் கால்பதித்து சந்தோஷமாகவும் பிசியாகவும் இருந்து வருகின்றனர்! காரணம் மக்கள் இவர்களுக்கு கொடுத்த அங்கீகாரம் ஒன்று தான்! சீசன் 1 மக்கள் மத்தியில் ஓரளவு போய் சேர்ந்தாலும் சீசன் 2 உலக தமிழ் மக்கள் மத்தியில் சென்றடைந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் புகழ்மழையையும், சினிமா வாய்ப்புகளையும் அள்ளித்தந்தது!

"நீங்க இவ்ளோ உயரமா இருந்தா என்ன பண்ணுறது?" மனோபாலாவை பங்கமாக கலாய்த்த சிவாங்கி! Cook With Comali Promo 3 2

விளம்பரம்

நிகழ்ச்சியின் நடுவர்களான செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் என இருவரும் குடும்பங்களில் ஒருவர் போல மாறிவிட்டனர் என்றால் அது மிகையாகாது! சீசன் 2 முடிந்த பொழுது, மக்கள் அனைவரும் சீசன் 3 எப்பொழுது வரும் என மிகுந்த ஆர்வத்துடன் நிகழ்ச்சிக்கு சம்மந்தப்பட்ட ஒவ்வொருவரையும் கேட்டுவந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி விரைவில் ஆரம்பிக்கப்படும் என்பதை உறுதி செய்யும் வகையில் சீசன் 3 லான்ச் ப்ரோமோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலானது! இப்பொழுது குக் வித் கோமாளியின் வரும் வார எபிசோடிற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

Cook With Comali Season 3 | 22nd January 2022 - Promo 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment