ஊ சொல்றியா மாமாவை மிஞ்சிய கீர்த்தி சுரேஷின் காந்தாரி பாடல்.. | Gaandhari Songs

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாளத்தை தாய்மொழியை கொண்ட கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து உச்ச நட்சத்திரங்களுடனும் உடனும் இவர் ஜோடியாக நடித்திருக்கிறார். இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிகையாக கலக்கி வருகிறார்.

ஊ சொல்றியா மாமாவை மிஞ்சிய கீர்த்தி சுரேஷின் காந்தாரி பாடல்.. | Gaandhari Songs 1

விளம்பரம்

இந்நிலையில் சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் ஹீரோயின் கதாபாத்திரத்தையும் தாண்டி தங்கை கதாபாத்திரத்திலும் நடித்து கலக்கினார். “அண்ணாத்த” திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி நடித்தார். மேலும் செல்வராகவனுக்கு தங்கையாக சாணி காயிதாம் படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறார். இப்படி ஹீரோயின் கதாபாத்திரத்தை தாண்டி தற்போது தங்கை கதாபாத்திரத்தில் தொடர்ந்து அடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது “காந்தாரி” படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அதன் பாடல் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. சமந்தா நடிப்பில் வெளியான ஊ சொல்றியா மாமா பாடல் போலவே இருக்கும் இந்த பாடலை நீங்களும் காண..

Gandhari | Keerthy Suresh | Pawan CH | Suddala Ashok Teja | Telugu Songs 2022 | Telugu Music Videos

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment