Annabelle Sethupathi Tamil Trailer | Vijay Sethupathi | Taapsee Pannu | Yogi babu

Watch the video below தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளம் வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை ஈர்த்து இன்று உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக மட்டுமல்ல வில்லனாகவும் நடிப்பதில் கைதேர்ந்தவர் என்றே கூறலாம். நடிகர் என்றால் இப்படி தான் நடிக்க வேண்டும் என்று வளர்ந்து வரும் பல நடிகர்களுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கிறார் விஜய் சேதுபதி.தற்போது இவர் மிகவும் பிசியாக இருக்கிறார்.

Annabelle Sethupathi Tamil Trailer | Vijay Sethupathi | Taapsee Pannu | Yogi babu 1

விளம்பரம்

வரும் செப்டம்பர் மாதம் இவர் நடித்த லாபம் படம் திரைக்கு வருகிறது. மேலும் இவர் நடித்த துக்லக் தர்பார் , மாமனிதன் , யாதும் ஊரே யாவரும் கேளீர், காதுவாக்குல 2 காதல் என பல படங்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அது மட்டுமில்லாது கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் நடித்த அனபெல் சேதுபதி படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக டாப்சீ நடித்துள்ளார். மேலும் யோகிபாபுவும் மற்றும் பல நடிகர்களும் நடித்துள்ளனர். இது ஒரு திகில் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. Watch the video below

Annabelle Sethupathi | Official Tamil Trailer | Vijay Sethupathy, Taapsee Pannu | Sep 17

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment