Blue சட்டை மாறன் இயக்கும் ஆன்டி இந்தியன் படத்தின் teaser

watch the video below. ஒரு சினிமாவை எடுப்பது எவ்வளவு கடினம் என்று அந்த படத்தை உருவாக்கும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தான் தெரியும். அப்படி கஷ்டப்பட்டு எடுக்கும் படத்தையும் பல youtube சேனல்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் சினிமா விமர்சங்களுக்காகவே பெயர்போனவர் ப்ளூ சட்டை மாறன். எந்த படம் வெளியானாலும் இவரது விமர்சனத்தை பார்த்த பிறகு படம் பார்க்க செல்லும் பலர் இருக்கின்றனர். இதனால் மாறனுக்கு நிறைய மிரட்டல்களும் வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

Blue சட்டை மாறன் இயக்கும் ஆன்டி இந்தியன் படத்தின் teaser 1

விளம்பரம்

இந்நிலையில் தற்போது youtube சேனலை தாண்டி வெள்ளி திரைக்கு எய்ம் செய்த ப்ளூ சட்டை மாறன் ஆன்டி இந்தியன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நரேன் , ராதாரவி உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் motion poster ஒன்றை வெளியிட்டுள்ளார் ப்ளூ சட்டை. அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Anti Indian - Motion Poster - Blue Sattai Maran - Moon Pictures

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment