அரபிக் குத்து பாடல் வரிகள் | Arabic Kuthu Song With Lyrics Tamil | Beast Movie | Vijay | Anirudh

ஹலமத்திஹபிபோ ஹலமத்திஹபி வந்தாளே
ஹலமத்திஹபிபோ ஹலமத்திஹபி வந்தா
ஹலமத்திஹபிபோ ஹலமத்திஹபி வந்தாளே
ஹலமத்திஹபிபோ ஹலமத்திஹபி போ…

மலமபித்தா பித்தாதே.. மலமபித்தா பித்தாதே
மலமபித்தா பித்தாதே மலமபித்தாதே…(2)

விளம்பரம்

ஹோலி ஹோலி பக்கத்துல சிரிக்கும் ரங்கோலி
ஜாலி ஜாலி வெக்கத்துல மயங்குற டோலி..
காலி காலி மொத்தத்துல அவனும்தான் காலி..
ஜாலி ஜாலி அடிப்பொலி….

ஹலமத்திஹபிபோ ஹலமத்திஹபி வந்தாளே
ஹலமத்திஹபிபோ ஹலமத்திஹபி வந்தா
ஹலமத்திஹபிபோ ஹலமத்திஹபி வந்தாளே
ஹலமத்திஹபிபோ ஹலமத்திஹபி போ…

விளம்பரம்

ஓ கியூட்டி,
நீ ஸ்வீட்டி,
உன் பியூட்டி,
அதில் மாட்டி,
நா மெல்லமா மெல்லமா காலி,
அத சொல்லல சொல்லல போடி,
மொதவாட்டி,
படம்காட்டி,
என்ன வாட்டி,
கண்ண காட்டி,
லவ்வை கொஞ்சமா கொச்சமா ஏத்தி,
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி.

இவன் யாரோ சொக்க வச்சானே…
என் மனசுக்குள்ள குழந்தை போல கொஞ்சிக்கிட்டானே..லவ் வச்சானே..
இவன் யாரோ கிக்க வச்சானே..என் வயசுக்குள்ள முதல் மழையை ஃபீலா வச்சானே… (ஹலமத்திஹபிபோ)

விளம்பரம்

ஹே பீதா பலிஹபி பலிபாதி பலிஹபி பலிஹபீதா பலிஹபி வல்லே வல்லே பலிஹபி. (2)
ஹலுவா ஈ பலுபபிதாதே ஈ பலுபபீதா ஹலுவா ஈ பலுபபிதாதே ஹே வத்தாதே…(2)

ஹோலி ஹோலி பக்கத்துல சிரிக்கும் ரங்கோலி
ஜாலி ஜாலி வெக்கத்துல மயங்குற டோலி..
காலி காலி மொத்தத்துல அவனும்தான் காலி..
ஜாலி ஜாலி அடிப்பொலி….(ஹலமத்திஹபிபோ)

விளம்பரம்

ஓ கியூட்டி,
நீ ஸ்வீட்டி,
உன் பியூட்டி,
அதில் மாட்டி,
நா மெல்லமா மெல்லமா காலி,
அத சொல்லல சொல்லல போடி,
மொதவாட்டி,
படம்காட்டி,
என்ன வாட்டி,
கண்ண காட்டி,
லவ்வை கொஞ்சமா கொச்சமா ஏத்தி,
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி.

இவன் யாரோ சொக்க வச்சானே…
என் மனசுக்குள்ள குழந்தை போல கொஞ்சிக்கிட்டானே..லவ் வச்சானே..
இவன் யாரோ கிக்க வச்சானே..என் வயசுக்குள்ள முதல் மழையை ஃபீலா வச்சானே… (ஹலமத்திஹபிபோ)

மலமபித்தா பித்தாதே.. மலமபித்தா பித்தாதே
மலமபித்தா பித்தாதே மலமபித்தாதே…(2)

ஹே பீதா பலிஹபி பலிபாதி பலிஹபி பலிஹபீதா பலிஹபி வல்லே வல்லே பலிஹபி.
ஹே ஹலமத்தி பலிபாதி ஹலமத்தி பலிஹபீதா ஹலமத்தி ஹலமத்திஹபிபோ

Arabic Kuthu – Official Lyric Video | Beast | Thalapathy Vijay | Sun Pictures | Nelson | Anirudh

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment