“அடேய்! அது காளை மாடுடா லூசுப்பயலே!” கணவருடன் சேர்ந்து மாட்டுடன் மல்லுக்கட்டிய அறந்தாங்கி நிஷா! Aranthangi Nisha Fun With Her Husband

விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்று கலக்கப்போவது யாரு. இந்த நிகழியில் கலந்து கொண்ட நிஷா ஆரம்பத்தில் தனியாக ஸ்டாண்ட் அப் காமெடி செய்து கொண்டிருந்தார். பின்னர் பழனியுடன் சேர்ந்து ஜோடியாக இருவரும் கலக்கினார்கள். இதன் மூலம் அறந்தாங்கி நிஷாவிற்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது.இதை தொடர்ந்து இவருக்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

"அடேய்! அது காளை மாடுடா லூசுப்பயலே!" கணவருடன் சேர்ந்து மாட்டுடன் மல்லுக்கட்டிய அறந்தாங்கி நிஷா! Aranthangi Nisha Fun With Her Husband 1

விளம்பரம்

இதுவரை ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் , பட்டிமன்ற பேச்சாளராகவும் இருந்த நிஷா பிக் பாஸில் வேறு ஒரு நபராக தெரிந்தார். மக்களின் ஆதரவு இருந்ததால் பிக் பாஸிற்குள் தாக்கு பிடித்தார் நிஷா. பின்பு அதே மக்களால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெகுவிரைவாக வெளியேற்றப்பட்டார் என்பதும் மக்களுக்கு தெரிந்த ஒரு உண்மையே! இதை தொடர்ந்து அவ்வப்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து விடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.அதுமட்டுமில்லாமல் கருப்பு ரோஜா என்கிற யூட்யூப் சேனலும் நடத்தி வருகிறார்! மேலும், அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் உள்ளது என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. சமீப காலங்களில் அவரது குழந்தையான சபா பாபுவுடன் செய்யும் குறும்புகள் ரசிக்கும்படியாக உள்ளன!

"அடேய்! அது காளை மாடுடா லூசுப்பயலே!" கணவருடன் சேர்ந்து மாட்டுடன் மல்லுக்கட்டிய அறந்தாங்கி நிஷா! Aranthangi Nisha Fun With Her Husband 2

விளம்பரம்

அதேபோல நிஷாவின் மகள் சபா நிலவுக்கும் அவரது அம்மாவுக்கும் சபா பாப்பா ரைம்ஸ் சொல்லி தரும் அழகிய காட்சி இணையத்தில் வைரலானது! இப்பொழுது அவரது மகளுக்கு பிறந்தநாள் அதுவுமாக டெங்குவால் அவதிப்பட்டு வருவதாக மனம் வருந்தி வீடியோ வெளியிட்டதும் அனைவரும் அறிந்ததே! இப்பொழுது கணவருடன் காளை மாட்டிற்கு உணவளிக்கும் நகைச்சுவை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த விடியோவை நீங்களும் பாருங்கள்! Watch The Video Below!…

https://www.youtube.com/watch?v=HW_uN-FDNdY

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment