அடிப்பொலி பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட அஸ்வின் மற்றும் குஷி!

Watch the video below குக் வித் கோமாளி சீசன் 2 ஃபேம் அஷ்வின் நடித்த ‘குட்டி பட்டாஸ்’ ஆல்பம் பாடலின் ஹிட்டான பிறகு அதே ஆல்பம் குழுவினர் “அடிபோலி” எனும் மற்றொரு ஆல்பம் பாடலை இயக்கினர்.இந்த பாடலில் அஷ்வின் தமிழ் பையனாகவும் அவருக்கு ஜோடியாக குஷி ரவி மலையாளப் பெண்ணாகவும் நடித்தார்கள். இந்த ஆல்பம் மூலம் குஷி தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். சித்து குமார் இந்த ஆல்பத்தை இயக்கியும் இசை அமைத்தும் உள்ளார். பாடல் வரிகளை எழுதியவர் விக்னேஷ் ராமகிருஷ்ணன். மலையாளப் பாடகர் வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் குக் வித் கோமாளி

அடிப்பொலி பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட அஸ்வின் மற்றும் குஷி! 1

விளம்பரம்

‘சிவாங்கி’ பாடலைப் பாடியுள்ளனர். ஆல்பம் ரிலீஸ் ஆனதும் செம ஹிட். டுவிட்டரில் #அடிபோலி என வைரலானது. மேலும் யூடியூப் இல் ட்ரெண்டிங்கில் நம்பர்.1 ஆனது. அந்த அளவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது இந்த ஆல்பம். தற்போது அஸ்வின் மற்றும் குஷீ இருவரும் அந்த பாடலுக்கு நல்ல குத்தாட்டம் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. குஷி ரவி ஏற்கனவே ஒரு பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். கன்னடப் படங்களில் நடித்து சினிமாவிற்குள் நுழைந்தவர். இவர் நடித்த தியா படம் நல்ல ஹிட் கொடுத்தது. Watch the video below

https://www.youtube.com/watch?v=VheGCVbs7gg

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment