இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற நிலையில், இந்திய மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் தொடர் ஏற்கனவே முடிவடைந்தது. இதில் இந்திய அணி சரியான முறையில் தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரண அஸ்வின். இந்த போட்டியில் கேப்டன் கோலி தமிழில் பேசினார். அஸ்வின் பவுலிங் போடும் போது தமிழிலே பேசி வாதி கம்மிங் பாடலுக்கும் நடனமாடினார். Watch the video below.
இந்திய அணியின் கேப்டின் கேப்டன் கோலி நல்லா இருக்கு அஸ்வின் என்று குறிப்பிட்டார். இந்நிலையிலில் இப்போது இந்திய வீரர் ரிஷப பந்த் கோழியை பொலிவிய அஷ்வினிடம் தமிழில் பேசிட்டுக்கள்ளர். அஸ்வின் பவுலிங் செய்த போது கோலி அஸ்வினை வேற லெவல் என்று பாராட்டினார். பண்டும் வேற லெவல் வேற லெவல் திருப்பி சொன்னார். இந்த வீடியோ வெளியாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது இதை பார்த்த நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றன. Watch the video below.
https://twitter.com/i/status/1361557062140919809
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in