வெள்ளித்திரையில் கலக்கப்போகும் குக்கு வித் கோமாளி Ashwin மற்றும் Pugazh

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.

வெள்ளித்திரையில் கலக்கப்போகும் குக்கு வித் கோமாளி Ashwin மற்றும் Pugazh 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் வைக்கும் அளவிற்கு இருக்கும் அஸ்வின் ஷிவாங்கி யின் காதல் , செட்டில் ஒரு பெண்ணை விடாமல் அனைவரையும் டாவடிக்கும் புகழின் குறும்புத்தனம் , பாலாவின் கோர்வையான கிண்டல் வார்த்தைகள் பார்ப்பவர்களை கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைக்கும்.

வெள்ளித்திரையில் கலக்கப்போகும் குக்கு வித் கோமாளி Ashwin மற்றும் Pugazh 2

விளம்பரம்

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி இன்றோடு முடிவடைந்தது. இதனால் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் குக்கு வித் கோமாளி அஸ்வின். அஸ்வின் மற்றும் புகழ் இருவரும் படத்தில் இனைந்து நடிக்கப் போவதாக கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment