மாஸ்டர் திரைப்படம் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் பார்ப்பதற்காக விஜயின் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்குன்றனர். அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 படத்தில் விரைவில் நடிக்க உள்ளார் விஜய். Watch the video below.
விஜய் படத்தை முதலில் முருகதாஸ் இயக்குவார் என பேசப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் இயக்குனர் அட்லீயை அவருடைய அலுவலகத்தில் சந்தித்ததாக வீடியோ ஒன்று இணையதல் வைரலாகி கொண்டிருக்கிறது. விஜய் அட்லீ கூட்டணியிலில் தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றிப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. வீடியோவை கீழே பாருங்க
https://twitter.com/i/status/1334512220458414086
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in