பாலா , ரித்திகா ஜோடியாக போட்ட குத்தாட்டம்! Super Singer promo

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

பாலா , ரித்திகா ஜோடியாக போட்ட குத்தாட்டம்! Super Singer promo 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். கடந்த தமிழ் புத்தாண்டு அன்று இந்த நிகழ்ச்சியின் finals நடைபெற்றது. அதில் குக்கு வித் கோமாளி title விண்ணராக கனி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு இந்த நிகழ்ச்சியின் பிரபலங்கள் தொடர்ந்து மற்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த வாரம் குக்கு வித் கோமாளி பிரபலங்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

பாலா , ரித்திகா ஜோடியாக போட்ட குத்தாட்டம்! Super Singer promo 2

விளம்பரம்

இந்நிலையில் இந்த வாரம் குக்கு வித் கோமாளி பிரபலங்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சேட்டைகள் செய்வதால் ரசிகர்களை மகிழ்ச்சிக்குளாக்கி இருக்கின்றது. அந்த வகையில் இந்த வார ப்ரோமோவில் ரித்திகா மற்றும் kpy பாலா சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளனர். தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment