Setல் தூங்கி வழிந்த Contestants, Balaji தலையில் மீண்டும் கொட்டப்பட்ட குப்பை! BB JODIGAL Promo

விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு மிக பெரிய fan base இருக்கிறது என்று அனைவர்க்கும் தெரியும். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் மிக பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தது. தற்போது தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸிற்கும் மிக பெரிய ரசிகர் கூட்டம் இருக்கின்றது. இதுவரை தமிழில் 4 சீசன் வெற்றிகரமாக நடந்து

Setல் தூங்கி வழிந்த Contestants, Balaji தலையில் மீண்டும் கொட்டப்பட்ட குப்பை! BB JODIGAL Promo 1

விளம்பரம்

முடிந்த்துள்ளது. அதில் இறுதியாக நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டைகளுக்கு குறையே இல்லை என்றே கூறலாம். அந்தளவிற்கு சுவாரசியமும் , சண்டைகளும் அதிகமாகவே இருந்தது. பொதுவாகவே பிக் பாஸில் கலந்து கொண்ட ஒவ்வொரு பிரபலங்களுக்கும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அந்த பிரபலங்கள் அனைவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் தங்களின்

Setல் தூங்கி வழிந்த Contestants, Balaji தலையில் மீண்டும் கொட்டப்பட்ட குப்பை! BB JODIGAL Promo 2

விளம்பரம்

திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் பிக் பாஸ் பிரபலமான பாலாஜி , நிஷா , சோம், கேபி , ஆஜித், அனிதா , ஜித்தன் ரமேஷ் , சம்யுக்த என பல பிரபலங்கள் கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர். தற்போது இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதிலும் இந்த வார நிகழ்ச்சியில் ரியோவும் கலந்துகொள்கிறார். தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.

BB Jodigal | 22nd August 2021 - Promo 1

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment