அச்சு அசல் சாவித்ரி போலவே இருக்கும் பாரதி கண்ணம்மா நடிகை! கீர்த்தி சுரேஷ் கே tough கொடுப்பாங்க போலயே

ஒரு காலத்தில் தென்னிந்தியா சினிமாவின் சிறந்த நடிகையாக வளம் வந்தவர் நடிகை சாவித்ரி. சமீபத்தில் கூட இவரது வழக்கை வரலாறு படமாக்கப்பட்டது. மகாநடி என்ற தலைப்பில் தெலுங்கில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகி ஹிட் அடித்தது.

அச்சு அசல் சாவித்ரி போலவே இருக்கும் பாரதி கண்ணம்மா நடிகை! கீர்த்தி சுரேஷ் கே tough கொடுப்பாங்க போலயே 1

விளம்பரம்

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரி அவர்களை போல் நடித்தார் என்பதை விட வாழ்ந்தார் என்றே கூறலாம். கீர்த்தி சுரேஷின் சினிமா துறைக்கு மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது இந்த படம் தான்.

அச்சு அசல் சாவித்ரி போலவே இருக்கும் பாரதி கண்ணம்மா நடிகை! கீர்த்தி சுரேஷ் கே tough கொடுப்பாங்க போலயே 2

விளம்பரம்

அச்சு அசல் சாவித்ரி போலவே இருக்கிறார் கீர்த்தி சுரேஷ் என்று பலரும் கூறி வந்த நிலையில், தற்போது அதற்கு போட்டியாக சாவித்ரி போல் போட்டோஷூட் செய்து போட்டோ வெளியிட்டுள்ளார் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.

அச்சு அசல் சாவித்ரி போலவே இருக்கும் பாரதி கண்ணம்மா நடிகை! கீர்த்தி சுரேஷ் கே tough கொடுப்பாங்க போலயே 3

விளம்பரம்

பாரதி கண்ணம்மா விஜய் டிவி யின் மிகவும் ஹிட்டான சீரியல் என்றே கூறலாம். அந்த அளவிற்கு அந்த சீரியலுக்கு ரசிகர்கள் உள்ளனர். அதில் கதாநாயகியாக நடிக்கும் ரோஷினி ஹரிப்ரியன் இந்த செரிலால் பலராலும் கேலி செய்யப்பட்டாலும், மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

அச்சு அசல் சாவித்ரி போலவே இருக்கும் பாரதி கண்ணம்மா நடிகை! கீர்த்தி சுரேஷ் கே tough கொடுப்பாங்க போலயே 4

விளம்பரம்

இந்நிலையில் தற்போது அவர் நடிகை சாவித்ரி போல் உடை அணிந்து போட்டோஷூட் செய்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

அச்சு அசல் சாவித்ரி போலவே இருக்கும் பாரதி கண்ணம்மா நடிகை! கீர்த்தி சுரேஷ் கே tough கொடுப்பாங்க போலயே 5

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment