குக்கு வித் கோமாளி அஸ்வினின் Criminal Crush promo!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி. தற்போது இந்த நிகழ்ச்சியில் மிக்ஸ்வும் பிரபலமான குக் என்றால் அனைவரும் கூறுவது அஷ்வினை தான். அஸ்வின் குக்கு வித் கோமாளிக்கு முன்பே நிறைய குறும்படங்களில் நடித்துள்ளார். குக்கு வித் கோமாளியின் கலந்துகொண்ட பிறகு அவரது ரேஞ்சே மாறிவிட்டதா என்றே கூறலாம்.

குக்கு வித் கோமாளி அஸ்வினின் Criminal Crush promo! 1

விளம்பரம்

பல பெண்களின் கனவு காதலனாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் அஸ்வின்.இந்நிலையில் தற்போது இவரது கிரிமினல் க்ரஷ் என்ற ஆல்பம் பாடல் வெளியாக உள்ளது. இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். பார்வையற்ற காட்சன் இந்த பாடலுக்கு இசை அமைத்துளார். அஸ்வினுக்கு இந்த பாடலில் ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார்.

Godson Rudolph Meets Ashwin Kumar Promo | Criminal Crush | Anirudh Ravichander | Tanya Ravichandran

விளம்பரம்

தற்போது இந்த பாடலின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.அதில் பார்வையற்ற காட்சன்னை அஸ்வின் நேரில் சென்று சந்தித்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த பாடல் வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கூடிய விரைவில் குக்கு வித் கோமாளி அஸ்வினை திரையில் கதாநாயகனாக பார்க்கலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment