குத்தாட்டம் போடும் இளம் பெண்கள் – வைரலாகும் வீடியோ

இனைய பயன்பாடு அதிகரித்த பிறகு அனைவருக்கும் தொழில்நுட்பம் பொதுவாக சமமாக சென்றடைந்துள்ளது. அதை பயன்படுத்தி பெண்கள் தங்கள் திறமையை இணையதள வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். ஆடல் பாடல் என தங்கள் திறமையை பதிவு செய்து இணையத்தி பதிவிடுகின்றனர். அது லட்சக்கணக்காண மக்களை சென்றடைகிறது. அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த விடியோவை வைரலாக்கி தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர் அந்த வீடியோ கீழே பாருங்க.

குத்தாட்டம் போடும் இளம் பெண்கள் - வைரலாகும் வீடியோ 1

விளம்பரம்

இதில் இரண்டு பெண்கள் விதி விதமாக உடையணிந்து மிக நேர்த்தியாக நடனமாடுகின்றனர்.பாட்டு டான்ஸ் என வந்துவிட்டால் நம்ம ஊரு தமிழ் பெண்களுக்கு ஈடு யாருக்கு இருக்க முடியாது. ஆனால் இந்த கால பெண்கள் அப்படியல்ல அவர்கள் தங்கள் திறமையை வீணடிக்காமல் முறையான பயிற்சியுடன் அதை மெருகேற்றிக்கொள்கிறார்கள். இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த விடியோவை வைரலாக்கி தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர் Watch the video below.

O Saki Saki : Batla House | Nora Fatehi | Neha Kakkar | Tulsi Kumar | Bollymadras | Bollywood

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment