Hair Colouring செய்து கொண்டு புலிங்கோ போல மாறிய தல தோனி! New Video

Watch the video below தமிழ் ரசிகர்கள் தல அஜித்திற்கு பிறகு செல்லமாக தல என்று கூப்பிடுவது தல தோனியை தான். இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாய் ஒரு கிரிக்கெட் லெஜென்டாக பல கோடி ரசிகர்களை வைத்திருப்பவர் தல தோனி. இந்திய அணிக்காக அணைத்து சர்வதேச கோப்பைகளை வாங்கி கொடுத்த பெருமை தல தோனிக்கு உண்டு. பல ஆண்டுகளுக்கு பிறகு 2011 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு

Hair Colouring செய்து கொண்டு புலிங்கோ போல மாறிய தல தோனி! New Video 1

விளம்பரம்

உலகக்கோப்பை வென்று கொடுத்து பெருமை சேர்த்தார் தல தோனி. இப்படியொரு நிலையில் கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் தன்னுடைய ஓய்வை அறிவித்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினார். இருந்தாலும் ஐ.பி.எல் லில் சென்னை அணிக்காக தோனி ஆடுவது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தது. Watch the video below

Hair Colouring செய்து கொண்டு புலிங்கோ போல மாறிய தல தோனி! New Video 2

விளம்பரம்

கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் பாதியில் நின்று போக , மீதமுள்ள போட்டிகள் வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் தல தோனி தற்போது ஹேர் கலரிங் செய்து கொண்டு வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video belowvideo embeded credits to Star Sports youtube channel 

VIVO IPL 2021: Asli Picture Abhi Baaki Hai

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Categories IPL

Leave a Comment