ENNA SOLLA POGIRAI – CUTE PONNU SONG | ASHWIN KUMAR | ANIRUDH | PUGAZH

தமிழ்நாட்டில் உள்ள கன்னிப்பெண்களின் காதலனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின்! ரம்மியமான தோற்றம், அளவான உயரம், அழகான சிரிப்பு, அம்சமான தாடி என பெண்கள் விரும்பும் அத்தனை விஷயங்களையும் அடக்கியுள்ள கோவை தமிழன் தான் அஸ்வின்! ஆனால், இவரை நாளுக்கொரு விதமாக செல்லப்பெயர்கள் வைத்து வித விதமாக ரசிகர் பட்டாளம் இவரை கொண்டாட காரணமே குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்! அழகா இருக்கும் ஆண்களை பொதுவாகவே பெண்களுக்கு பிடிக்கும்! அதிலும், அசத்தலாக சமைத்தால் இன்னும் கூடுதல் அழகே!

ENNA SOLLA POGIRAI - CUTE PONNU SONG | ASHWIN KUMAR | ANIRUDH | PUGAZH 1

விளம்பரம்

அதுபோல இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமைத்து அசத்தியது நாடகங்களில் இவர் நடித்ததை விட பல மடங்கு பெயரையும் புகழையும் தேடி தந்தது! அதே வேகத்தில் பல ஆல்பம் பாடல்களும் நடிக தொடங்கினார்! அந்த பாடல்களும் இவருக்கு பெருவாரியான வெற்றியை தேடி தந்தது! தற்பொழுது குக் வித் கோமாளியின் மற்றுமொரு பிரபலமான புகழோடு இணைந்து என்ன சொல்ல போகிறாய் என்ற படமும் நடித்து வருகிறார்! இதனையடுத்து அந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது! இந்த படத்தில் இவருக்கு இரண்டு கதாநாயகிகள் இருக்கிறார்கள் என்பதும் இந்த படத்தை தொடங்கும் பொழுது பூஜையில் கலந்துகொண்டதால் தெரியவந்துள்ளது!

ENNA SOLLA POGIRAI - CUTE PONNU SONG | ASHWIN KUMAR | ANIRUDH | PUGAZH 2

விளம்பரம்

மேலும், புகழும் இதில் இணைந்து நடிப்பதால். காதல், காமெடி, கலகலப்பு என குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படமாக இந்த படம் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது! இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி பெற இவரது ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இவருக்கு வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளனர்! இப்பொழுது என்ன சொல்ல போகிறாய் என்ற திரைப்படத்தின் க்யூட் பொண்ணு பாடலை பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below!…

Enna Solla Pogirai - #CutePonnu Song | Ashwin Kumar | Anirudh | Vivek - Mervin | Arivu |A. Hariharan

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment